Loading...

தண்ணீருக்காக மூன்றாம் உலகப்போர் நடக்கலாம் என உலகமே அலறிக் கொண்டிருக்கிறது. அந்தளவுக்குத் தண்ணீர் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. பருவமழை பொய்த்துப் போனதோடு, நிலத்தடி நீர்மட்டமும் அதள பாதாளத்துக்குப் போய்விட்டது. இத்தனை இன்னல்களுக்கு இடையில்தான் விவசாயம் செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதனால், இருக்கும் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டியது, காலத்தின் கட்டாயம். எதிர்காலத்தை மனதில்வைத்து, அதிகத் தண்ணீர் தேவைப்படாத பயிர்களைத் தேர்வுசெய்து சாகுபடி செய்தால் மட்டுமே, விவசாயம் வில்லங்கமில்லாமல் இருக்கும். அந்த வகையில்…

Loading...

தென்னை, பனை உள்ளிட்ட உயரமான மரங்களில் காய்களைப் பறிப்பது என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. மரம் ஏறி காய் பறிப்பதற்கான தொழிலாளர்கள் சரியான நேரத்தில் கிடைக்காததே இதற்குக் காரணம். இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண தென்னை, பனை, பாக்கு உள்பட கிளையில்லாத அனைத்து உயரமான மரங்களிலும் ஏறுவதற்கான கருவி தற்போது சந்தைகளில் விலைக்குக் கிடைக்கிறது. கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த டி.என். வெங்கட் (என்கிற) ரெங்கநாதன் வடிவமைத்த கருவி உயரமான மரங்களில் ஏறுவதை மிகவும்…

Loading...

மரங்கள் பல வகைகள் உள்ளன. ஒவ்வொருவரின் விருப்பத்திற்கேற்ப, பலப்பல சூழ்நிலைகளுக்கேற்ப, அவரவருக்குத் தேவையான மரங்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். எந்தெந்த மரங்கள் நமது சூழ்நிலைக்கேற்ப மற்றும் நாம் தேவைக்கு ஏற்ப வளர்க்கலாம் என்பதை பார்ப்போம் வாருங்கள். கோடை நிழலுக்கு வேம்பு, தூங்குமூஞ்சி, புங்கன், பூவரசு, மலைப்பூவரசு, காட்டு அத்தி, வாத மரம். பசுந்தழை உரத்திற்கு புங்கம், வாகை இனங்கள், கிளைரிசிடியா, வாதநாராயணன், ஒதியன், கல்யாண முருங்கை, காயா, சூபாபுல், பூவரசு. கால்நடைத் தீவனத்திற்கு ஆச்சா, சூபாபுல், வாகை,…

Loading...

விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான, பாதுகாப்பான வாழ்க்கையை வழங்கக்கூடிய பண்ணைய முறை, ஒருங்கிணைந்த பண்ணையம்தான். பயிர் சாகுபடியோடு ஆடு, மாடு, மீன்கள் என வளர்க்கும்போது… ஒன்றில் வருமானம் குறைந்தாலும் மற்றொன்று ஈடுகட்டிவிடும். அதோடு, ஒன்றின் கழிவு மற்றொன்றுக்கு உணவு என்கிற அடிப்படையில் பல்லுயிர்ச்சூழலும் உருவாகும். இதை உணர்ந்துதான் பலரும் ஒருங்கிணைந்த பண்ணை அமைத்து நிறைவான லாபம் ஈட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார். திருத்துறைப்பூண்டிக்கு அருகே உள்ள வரம்பியம் கிராமத்தில் 10 ஏக்கர் பரப்பில் ஒருங்கிணைந்த…

Loading...

மாண்சாண்டோவின் மரபணு மாற்று பி.டி பருத்தி விதைகளை வாங்க மறுத்து, பாரம்பரிய நாட்டு விதைகளுக்கு இந்திய விவசாயிகள் திரும்பி வருவதால், மாண்சாண்டோ நிறுவனம் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மாண்சாண்டோ நிறுவனம், பி.டி எனப்படும் மரபணு மாற்று விதைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்திய சந்தையில் நுழைவதற்காக அந்த நிறுவனம் பல சட்ட விதிமுறைகளை மீறியதாகவும் அப்போது குற்றம்சாட்டப்பட்டது. இருப்பினும் தனது பண, அதிகார பலத்தை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைந்தது.…

Loading...

சவுண்டல் தானாகவே பரவக்கூடிய பயிர். ஒரு கன்றை நட்டால் போதும். ஒரே ஆண்டில் நன்கு வளர்ந்துவிடும். விதைகள் விழுந்து மிக வேகமாகப் பரவிவிடும். வேலிமசாலில் 24 சதவிகிதம் வரை புரதச்சத்து உண்டு. ஒருமுறை இதை நட்டால் போதும். வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும். அதனால்தான் இதைப் ‘பல்லாண்டுத் தீவனம்’ என்பார்கள். விதைத்த இரண்டே மாதங்களில் மூன்றடி உயரத்துக்கு வளர்ந்துவிடும். இதைத் தண்டோடு சேர்த்து நறுக்கிக் கொடுத்தால், ஆடு மாடுகள் விரும்பிச் சாப்பிடும். கோ-1, கோ-2, கோ-3, கோ-4,…

Loading...

வைக்கோல் நார்சத்து அதிகம் உள்ள தீவனம் ஆகும். இவற்றில் உள்ள அதிகமான நார்ச்சத்து அசைப்போடும் கால்நடைகளுக்கு தேவையான கலோரிகளைத் தருகிறது. ஆனால் லிக்னின் எனப்படும் பொருள் நார்சத்தினை நல்ல முறையில் செரிக்கவிடாமல் தடுத்துவிடுகிறது. இந்த லிக்னினை நீக்குவோமானால், வைக்கோலில் உள்ள நார்சத்து நன்கு செரிக்கப்பட்டு அதன் மூலம் அதிகம் ஊட்டச்சத்து கிடைக்கும். யூரியாவைக் கொண்டு வைக்கோலில் உள்ள லிக்னினை எளிய முறையில் நீக்கலாம். தேவையான பொருட்கள் • வைக்கோல் – 100 கிலோ • யூரியா –…

Loading...

கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். தேவையான பொருட்கள் 1. ஒரு பழைய பானை 2. கிழிந்த கோணி/சாக்கு 3. காய்ந்த சாணம் 4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்…

Loading...

25 சென்ட் நிலத்தில் தலா ஆறரையடி இடைவெளியில், ஓர் அடி ஆழ, அகலமுள்ள 240 குழிகள் அமைக்க வேண்டும். ஒரு குழிக்கு 250 கிராம் மண்புழு உரம், 500 கிராம் ஆட்டு எரு, 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, தலா 20 கிராம் சூடோமோனஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போ-பாக்டீரியா, டிரைக்கோ டெர்மா விரிடி ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து குழியில் இட வேண்டும். இதன் மீது கொஞ்சம் மண்ணைத் தள்ளி, ஒன்றரை அங்குலம் ஆழத்தில் ஒரு விதை ஊன்ற வேண்டும்.…

Loading...

நான்காம் உலகப்போரே இனி தண்ணீரால்தான் என்று உலகநாடுகள் எல்லாம் கணித்துக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையைப்போக்கத்தான் சொட்டு நீ்ர் மேலாண்மை ஒரு வரப்பிரசதமாக அமைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் சமீபத்திய ஆய்வு அறிக்கையில் சொட்டுநீர் பாசனத்திற்கு அதிக செலவு பிடிக்கும் என்பதும், அதற்காகத்தான் அரசாங்கம் விவசாயி்களுக்கு உதவிட பல்வேறு மானியங்களை அளித்து வருகிறது. சொட்டு நீருக்கும் அரசாங்கம் மேலாண்மை மானியங்களை தெரிந்துகொள்ளலாம். முகவர்கள் கேட்கும் பட்டா, சிட்டா உள்ளிட்ட ஆவணங்களைக் கொடுத்துவிட்டு, அவர்கள் கேட்கும்…

Loading...

Veterinary University Training and Research Centres Below are the contact details for local veterinary centers for animal husbandry. Contact them for ongoing training on animal husbandry. Coimbatore Rajapalayam Cuddalore Ramanathapuram Dharmapuri Perambalur Dindigul Salem Erode Thanjavur Karur Tiruchirappalli Krishnagiri Tirupur Madurai Tiruvannamalai Melmaruvathur Vellore Nagapattinam Villupuram Nagercoil Animal husbandry training: Objectives of the Center To impart…

Loading...

Source: HDPE 340 Gsm Vermi Bed Installation Process,Available in size in feet 12x4x2,6x4x2 & Custom order sizes, Call us for enquiry office-080 48516734, Whatsapp-09900400018, For enquiry telugu,tamil & hindi call us-09900100062. Installation: Our HDPE Vermi Compost Bed can be installed within two hours. It can be shifted within a short time close to the raw…

Loading...

General Information India has made considerable progress in broiler production in the last two decades. High quality chicks, equipments, vaccines and medicines are available. With an annual output of 41.06 billion eggs and 1000 million broilers, India ranks fourth largest producer of eggs and fifth largest producer of poultry broiler in the world. The broiler…

Loading...

விவசாயிகள் நிலத்தில் தான் இருந்துதான் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற இயற்கை வாயுக்கள் எடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. நிலத்தில் ஆழ்த்துளை போட்டு நிலத்தை சேதப்படுத்தாமல் வேறு ஒரு வழியும் உண்டு அது நாம் தினமும் போடும் குப்பையில் இருந்ததே இயற்கை முறையில் எரிவாயுகளை எடுக்கமுடியும், அதுமட்டும் இல்லாமல் குப்பை முலம் மின்சாரம், வாயுக்களை எடுக்கமுடியும். Source: Vikatan TV Share

Loading...

  எந்த நாளில் எங்கு சென்றால் நாட்டு பசுவை வாங்கலாம் என்ற தகவல் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகிறது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களுக்கான வாட்ஸ் அப்பில் சுற்றி வரும் செய்தி இது. ஏப்ரல் 15 முதல் 25ம் தேதி வரை அவினாசி சந்தை திங்கள் தோறும் கோயமுத்தூர் வடக்கு துடியலூர் சந்தை வெள்ளி தோறும் கோயமுத்தூர் தெற்கு பூளூவபட்டி ஆண்டு தோறும் பிப்ரவரி 11 முதல்…

Loading...

நாட்டு விதைகள் மற்றும் விதை சேமிப்பு – ஒரு பறவையின் பார்வை (அதன் அவசியமும், முக்கியத்துவமும்) “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்பது நம் முன்னோர் வாக்கு. முளைக்கும் விதை எங்கனம் உள்ளதோ அங்ஙனமே விளைச்சல் கிட்டும். சூழ்நிலை, நீர், மண்வளம், மனித உழைப்பு என அனைத்தும் நன்றாக இருந்து, “விதை” அந்த சூழலுக்கும், மண்ணுக்கும், நீருக்கும் ஏற்ப வளரவில்லை என்றால் அனைத்து வளங்களும் விழலுக்கு இறைத்த நீராகிவிடாதா? வெறும் விளைச்சலை, வியாபாரத்தை முன்னிறுத்திக்கொண்டு வறட்சி, நோய்,…

Loading...

Step by Step Conversion to Organic Agriculture Summary The procedure of conversion of a farm commonly consists of three steps. In a first step, it is recommended to collect information on appropriate organic farming practices. In a second step, the most promising organic practices should be tried out on selected plots or fields to get…

Loading...

Components of Organic Farming Major components of organic farming are crop rotation, maintenance and enhancement of soil fertility through biological nitrogen fixation, addition of organic manure and use of soil microorganisms, crop residues, bio-pesticide, biogas slurry, waste etc. Vermiculture has become a major component in biological farming, which is found to be effective in enhancing…

Loading...

What is organic farming / organic farming concept and development What is organic farming? Organic farming system in India is not new and is being followed from ancient time. It is a method of farming system which primarily aimed at cultivating the land and raising crops in such a way, as to keep the soil…

Loading...

எதிர்காலத்தில் இயற்கை வேளாண்மை இந்தியாவில் முக்கிய இடத்தைப் பிடிக்கக்கூடும். ரசாயனங்களால் உயிரிழந்த நிலம் மீண்டும் இயற்கையான சத்துகளைப் பெற உதவுகிறது. தண்ணீர் வளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. நுகர்வோர்களுக்குப் பாதுகாப்பான உணவை அளிக்கிறது. இந்த முறையாவது நல்ல மகசூல் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு பசுஞ்சாணத்தையும் எருவையும் தன்னுடைய பண்ணை நிலத்தில் கலந்து தயார்செய்துகொண்டிருக்கிறார், ஹைதராபாத் புறநகரில் வசிக்கும் ரேஷ்மா. அவர் ஒரு சிறு விவசாயி. ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதைக் கைவிட்டு, பாரம்பரிய சாகுபடி முறைகளை…

Loading...

இப்பொழுதெல்லாம் அநேகமாக எல்லா பொருட்களையுமே முன்தயாரித்ததாகவே (Readymade) வாங்கி விடுகிறோம். நம் அவசரத் தேவை. அதனால் வாங்குகிறோம்.சரி தேங்காய் எண்ணை, உணவுக்கும் பயன்படுத்தலாம், அழகு சாதனமாக தலைக்கும் தேய்க்கலாம். மஞ்சளை சமையலுக்கும் பயன்படுத்தலாம், அழகுப் பொருளாக பூசு மஞ்சளாகவும் பயன்படுத்தலாம். விளக்கெண்ணையை உள் உணவாகவும் எடுக்கலாம், விளக்குக்கும் பயன்படுத்தலாம். ஆனால் பொருள் என்னவோ ஒன்றே தான்.அப்படி இருக்க, கடைகளில், ப்ராண்டட் பொருட்கள் வகையறாவில், பூசு மஞ்சள், கூந்தல் தைலம் எனத் தனியாகவும், உணவுக்கான மஞ்சள், உணவுக்கான தேங்காய்…

Loading...

காளான் உற்பத்தியாளர்கள் பெயர் மற்றும் முகவரி தொலைபேசி எண் திரு. எம். மோகனா சுந்தரம், ஏ ப்ரின்ஸ் 5 காளான், பால் காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், புள்ளியன் காடு தோட்டம், சூரியம்பாளையம், பெத்தம்பாளையம் (அஞ்சல்), ஈரோடு – 638116 04294-35208 திருமதி. கே. புவனேஸ்வரி, அபி ஆனந்த் காளான், சிப்பிக்காளான் கருவிழை மற்றும் காளான் உற்பத்தியாளர், 5 – ஏ, தலைவர், கருப்பண்ண தேவர் வீதி, சூலூர், கோவை – 1 889601 திரு.…

Loading...

  NAMMAKAL DIST. ADDRESS AVAILABLE MACHINES SreeShanmuga poultry 9/B3 S.K.K complex Moganoor road, Nammakal 637001 Cell:9443231980 Phone:0428-6231980 Poultry cages, Nipple drinkers, Feeder, Drinkers S.S Agro tech Near SreeBhavan hotel Trichy Road Nammakal 637001 Cell:9344727100 Feeders, Drinkers Sun Rico Agencies 61, Salem road Near SKS theater Namakal 637001 Phone 0428-6699571 Cell:9443471740 Feeders, Drinkers Venkadeswara cage systems…

Loading...

In 1956, a major cooking oil company published a series of magazine advertisements claiming that “fried foods become light foods” when vegetable oil is used in place of butter or lard. The clear message to health-savvy homemakers was that vegetable oil was a low-calorie solution to the more traditional fats they were cooking with. Millions of…

Loading...

மாற்றம் நிச்சயம்.-இயற்கை மருத்துவம் ஒரு வர பிரசாதம் 1) என்றும் 16 வயது வாழ ஓர் 🍈 “”நெல்லிக்கனி.”” 2) இதயத்தை வலுப்படுத்த🌺 “”செம்பருத்திப் பூ””. 3) மூட்டு வலியை போக்கும் 🌿 “”முடக்கத்தான் கீரை.”” 4) இருமல், மூக்கடைப்பு குணமாக்கும் 🍃“”கற்பூரவல்லி”” (ஓமவல்லி). 5) நீரழிவு நோய் குணமாக்கும் 🌿“”அரைக்கீரை.”” 6) வாய்ப்புண், குடல்புண்களை குணமாக்கும் 🌿“”மணத்தக்காளிகீரை””. 7) உடலை பொன்னிறமாக மாற்றும் 🍂“”பொன்னாங்கண்ணி கீரை.”” 8) மாரடைப்பு நீங்கும் 🍊“”மாதுளம் பழம்.”” 9) ரத்தத்தை…

Loading...

  வீட்டுக்கு ஒரு செடியாவது வளர்ப்போம்… மரத்தையெல்லாம் அழிச்சாச்சு. இனி, நல்ல காத்துக்கு எங்கே போறது? இனிமே மரம் நட்டாலும் அது வளர்ந்து முழு மரமாகிறதுக்கு 20, 30 வருஷங்கள் ஆகுமே’ என்று சங்கடப்படுபவர்களே… உங்களுக் காகவே இந்த நல்ல செய்தி! வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது. தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மை களையும்…

Loading...

நடமாடும் வங்கிகள்: நாட்டுக்கோழிக்கு அதிக விலை கிடைக்கும் போது கிராம பெண்கள் நாட்டுக்கோழி வளர்ப்பில் சிறப்பு கவனம் செலுத்தினால், நாட்டுக்கோழிகள் நடமாடும் வங்கிகளாக கை கொடுத்து உதவும். தமிழக அரசு நாட்டுக்கோழி வளர்ப்பவர்களை உற்சாகப்படுத்தும் பொருட்டு ‘மாநில கோழி வளர்ப்பு திட்டம்’ என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பங்கேற்க விதிமுறைகள் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளன. ஒரு நபர் 250 நாட்டுக்கோழிகளை வளர்க்க அரசு மானியம் வழங்குகிறது. 20 அடிக்கு 16 அடி என்ற அளவில் கோழிக்கொட்டகை அமைக்க…