Category Archives: Dairy Farming

கால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்

பசுந்தீவனம் கால்நடை வளர்ப்பு தீவனம் அளித்தல் சேமிப்பு முறைகள் பூச்சி மருந்து தெளித்தல் கேள்வி பதில் கால்நடை வளர்ப்பில், அதன் பராமரிப்பு செலவில் 3-ல் 2 பங்கு தீவனங்களுக்காக செலவாகிறது. கால்நடைகளுக்கு சமச்சீர் தீவனம் அளிக்கவும், அதிக பால் உற்பத்தி மற்றும் உடல் இறைச்சி கூடவும், காலத்திற்கு ஏற்ற தீவனத்தை தயாரித்து அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். பசுந்தீவனம் மழைக்காலங்களில், பசுந்தீவனம் மிகுதியாக கிடைத்தாலும், செரிமானம் மற்றும் உற்பத்தி திறன் குறைவாக காணப்படும். மழையில் நனைந்த பசுந்தீவனத்தை…

சுத்தமாக பால் கறப்பது எப்படி?

  பாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் உள்ளன. எனவே பால் ஒரு சரிவிகித உணவு எனச் சொல்லலாம். அப்படிப்பட்ட பாலை நல்ல முறையில் அதன் சத்துக்கள் கெடாதவாறு உற்பத்தி செய்யப்பட வேண்டும்.      அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால் பாலின் மூலம் காசநோய், தொண்டைப்புண், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப் போக்கு முதலிய நோய்கள் வரக் கூடும். மேலும், பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்காகப் பெருகி பாலின் தரத்தையும் கெடுத்து விடும். பாலையும் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. ஏனெனில், கிருமிகள் வெகு விரைவாக…

கால்நடைகளுக்கான ‘தீவன ஊறுகாய்’ – சைலேஜ்

சைலேஜ் என்பது என்ன? சைலேஜ் என்பது பதப்படுத்தி சேமிக்கப்படும் கால்நடைத் தீவனமாகும். இதனை ஊறுகாய்ப் புல் என்று தமிழ்ப்படுத்தியுள்ளனர். நமது உணவு வகைகளில் ஊறுகாய் என்பது குறிப்பிட்ட பக்குவத்தில், பதத்தில் சேமித்து நீண்ட காலம் வைக்கப்படும் உப உணவு. புதிய ஊறுகாயைவிட, சேமித்து வைக்கப்படும் ஊறுகாய்க்கு சற்றே கூடுதல் சுவை என்பது அனைவரும் அறிந்ததே. ஜாடியை எப்போது திறந்தாலும் நாக்கின் சுவை முடிச்சுகளை உமிழ்நீரால் மிதக்கவைக்கும் ஊறுகாயைப் போலவே, ‘சைலேஜ்’ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் ஊறுகாய்ப் புல்லும்…

19 ரூபாய் செலவில் 8 கிலோ பசுந்தீவனம்

வறட்சி காலத்தில் ஏற்பட்டுள்ள பசுந்தீவனத் தட்டுப்பாட்டைப் போக்கக் கால்நடைத் துறை சார்பில் மண்ணில்லாமல் வளர்க்கும் முறையில் ரூ.19 செலவில் எட்டு கிலோ பசுந்தீவனத்தை ஏழு நாட்களில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதோடு, கோடை வெப்பமும் உக்கிரமாக உள்ள நிலையில் விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் வறட்சியால் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். குறைந்த பரப்பில் பசுந்தீவனம் வறட்சி காரணமாக விவசாயச் சார்புத்…

26 மாடுகள்… ஆண்டுக்கு ரூ12 லட்சம் லாபம்!

நல்ல பால் தரும் நாட்டு மாடுகள்… – காங்கிரேஜ், கிர்… ரசாயனங்களால் விளைந்த கேடுகளை மக்கள் உணரத் தொடங்கியதால் இயற்கை விளைபொருட்கள், பாரம்பர்ய அரிசி, காய்கறிகள் போன்றவை குறித்த விழிப்பு உணர்வு பெருகி வருகிறது. அந்த வகையில், அதிக நோய் எதிர்ப்புச் சக்தியையும், சுவையையும் கொண்ட நாட்டுப் பசுக்களின் பால் குறித்த விழிப்பு உணர்வும் அதிகரித்து வருவதால், அதற்கான தேவையும் அதிகரித்து நல்ல சந்தை வாய்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால், நாட்டு மாடுகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால்,…

வறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்..!

சவுண்டல் தானாகவே பரவக்கூடிய பயிர். ஒரு கன்றை நட்டால் போதும். ஒரே ஆண்டில் நன்கு வளர்ந்துவிடும். விதைகள் விழுந்து மிக வேகமாகப் பரவிவிடும். வேலிமசாலில் 24 சதவிகிதம் வரை புரதச்சத்து உண்டு. ஒருமுறை இதை நட்டால் போதும். வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும். அதனால்தான் இதைப் ‘பல்லாண்டுத் தீவனம்’ என்பார்கள். விதைத்த இரண்டே மாதங்களில் மூன்றடி உயரத்துக்கு வளர்ந்துவிடும். இதைத் தண்டோடு சேர்த்து நறுக்கிக் கொடுத்தால், ஆடு மாடுகள் விரும்பிச் சாப்பிடும். கோ-1, கோ-2, கோ-3, கோ-4,…

யூரியாவைக் கொண்டு வைக்கோலைச் செறிவூட்டும் முறை

வைக்கோல் நார்சத்து அதிகம் உள்ள தீவனம் ஆகும். இவற்றில் உள்ள அதிகமான நார்ச்சத்து அசைப்போடும் கால்நடைகளுக்கு தேவையான கலோரிகளைத் தருகிறது. ஆனால் லிக்னின் எனப்படும் பொருள் நார்சத்தினை நல்ல முறையில் செரிக்கவிடாமல் தடுத்துவிடுகிறது. இந்த லிக்னினை நீக்குவோமானால், வைக்கோலில் உள்ள நார்சத்து நன்கு செரிக்கப்பட்டு அதன் மூலம் அதிகம் ஊட்டச்சத்து கிடைக்கும். யூரியாவைக் கொண்டு வைக்கோலில் உள்ள லிக்னினை எளிய முறையில் நீக்கலாம். தேவையான பொருட்கள் • வைக்கோல் – 100 கிலோ • யூரியா –…

On site animal husbandry training in Tamilnadu

animal husbandry training tamil nadu training farmer junction

Veterinary University Training and Research Centres Below are the contact details for local veterinary centers for animal husbandry. Contact them for ongoing training on animal husbandry. Coimbatore Rajapalayam Cuddalore Ramanathapuram Dharmapuri Perambalur Dindigul Salem Erode Thanjavur Karur Tiruchirappalli Krishnagiri Tirupur Madurai Tiruvannamalai Melmaruvathur Vellore Nagapattinam Villupuram Nagercoil Animal husbandry training: Objectives of the Center To impart…

நாட்டு மாடு வளர்க்க ஆசையா.. எங்கு கிடைக்கும்… வாட்ஸ் ஆப்பில் வலம் வரும் லிஸ்ட்!

  எந்த நாளில் எங்கு சென்றால் நாட்டு பசுவை வாங்கலாம் என்ற தகவல் வாட்ஸ் அப்பில் பகிரப்பட்டு வருகிறது. தேவைப்படுபவர்கள் பயன்படுத்தி கொள்ளுங்கள் நண்பர்களே என்று ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்களுக்கான வாட்ஸ் அப்பில் சுற்றி வரும் செய்தி இது. ஏப்ரல் 15 முதல் 25ம் தேதி வரை அவினாசி சந்தை திங்கள் தோறும் கோயமுத்தூர் வடக்கு துடியலூர் சந்தை வெள்ளி தோறும் கோயமுத்தூர் தெற்கு பூளூவபட்டி ஆண்டு தோறும் பிப்ரவரி 11 முதல்…

The living Legacy of Kangayam Bull

Tamil Sangam literature refers to the vast herds of the region “Kongar-Aa-paranthanna” (as vast as the cow herds of the Kongars) and the cattle producing nature of the country, “Aa-kezhu-Kongar-Nadu” (The cow rearing Kongars) in Patiṟṟuppattu verses 77 and 22 respectively. Patiṟṟuppattu is a eulogistic work on the Cheras and the attributes of their country.…

Important Indian Country cattle Breeds- Tamil

நாட்டு மாட்டினங்கள் (Desi Cattle) உள்நாட்டு மாட்டினங்கள் (Indian cattle breeds) பால் உற்பத்திக்கு வளர்க்கப்படும் உள்நாட்டு மாட்டினங்கள் கிர் கிர் பசு மாட்டினம் தேசன், குஜராத்தி, கத்தியவாரி, சோர்தி மற்றும் சூரத்தி போன்ற பெயர்களிலும் அறியப்படுகிறது குஜராத்தின் தெற்கு கத்தியவார் பகுதியிலுள்ள கிர் காடுகளில் இருந்து இம்மாட்டினம் உருவானது இதன் தோல் வெள்ளை நிறத்துடன், அடர்ந்த சிவப்பு நிற அல்லது சாக்லேட் பழுப்பு நிற திட்டுக்களுடன் காணப்படும். சில சமயங்களில் கருப்பு அல்லது முழுவதும் சிவப்பு…

Guardians of Indian Mother, the cow

guardians of indian mother

Indian Mother, the sacred cow Indian culture begins with adoration of the mother. Cows are the mothers of all creatures. They are verily the mothers of the 33 crores of demigods that administrate creation in the material existence throughout all the universes. Cows are the goddesses of the gods and the refuge of all auspiciousness.…

Panchakavya preparation and its benefits-Tamil

Panchakavya cow india farmer junction

பஞ்சகாவ்யா 1.பஞ்சகாவ்யா (Panchakavya ) பஞ்சகாவ்யா ஒரு அங்கக பொருள். இது செடியின் வளர்ச்சியை உயர்த்தியும் மற்றும் நோய் பற்றாநிலையை கொடுக்கும். பஞ்சகாவ்யாவில் ஒன்பது வகையான பொருட்கள் உள்ளன. அவை பின்வருமாறு மாட்டுச்சாணம், மாட்டு சிறு நீர், பால், தயிர், வெள்ளம், நெய், வாழை, இளநீர் மற்றும் தண்ணீர். இவைகளை சரியாகக் கலந்து பயன்படுத்தினால் அதிசயமான தீர்வைக் காணலாம். மாட்டுச்சாணம் – 7 கிலோ மாட்டு நெய் – 1 கிலோ             இந்த இரண்டு பொருட்களையும்…

Milk is bad-Are you kidding me?

Milk can do your body good—as long as you drink the right kind. Which is right then? A2A2 “Nature’s best gift to mankind other than water is milk. Do you know what is in your Milk? Learn more about a2a2 ” The National Bureau of Animal Genetic Research has recently demonstrated the superior quality of…