Category Archives: Farming

சுத்தமாக பால் கறப்பது எப்படி?

  பாலில் நமது உடலுக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களும் சரியான விகிதத்தில் உள்ளன. எனவே பால் ஒரு சரிவிகித உணவு எனச் சொல்லலாம். அப்படிப்பட்ட பாலை நல்ல முறையில் அதன் சத்துக்கள் கெடாதவாறு உற்பத்தி செய்யப்பட வேண்டும்.      அசுத்தமான சூழ்நிலையில் பால் உற்பத்தி செய்தால் பாலின் மூலம் காசநோய், தொண்டைப்புண், டிப்தீரியா, டைபாய்டு, வயிற்றுப் போக்கு முதலிய நோய்கள் வரக் கூடும். மேலும், பாலில் சேரும் கிருமிகள் பன்மடங்காகப் பெருகி பாலின் தரத்தையும் கெடுத்து விடும். பாலையும் நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது. ஏனெனில், கிருமிகள் வெகு விரைவாக…

வளம் தரும் வாத்து

வாத்து வாத்து வளர்ப்பின் நன்மைகள் வாத்து இனங்கள் கொட்டில் முறையில் வாத்து வளர்ப்பு தீவன பராமரிப்பு கூஸ் வாத்து அடிப்படை தகவல்கள் கூஸ் வகைகள் Duck Breeders List வாத்து வாத்து வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மொத்த கோழியினங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் வாத்துகள் உள்ளன. மொத்த முட்டை உற்பத்தியில் 6 முதல் 7 சதவீதம் வரை வாத்துகள் பங்களிக்கின்றன. தற்பொழுது பரவலாக நாட்டு வகை வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. இவை ஆண்டுக்கு…

விவசாயத்திற்கு வங்கிகளில் கடன் பெறுவது எப்படி?

விவசாய கடன் பயிர்க்கடன் பெற தகுதி? கடன் பெறுவது எப்படி? எவ்வளவு கடன் கிடைக்கும்? விளிம்பு தொகை வட்டி எவ்வளவு? திரும்ப செலுத்தும் முறை விவசாய கடன் இந்தியாவின் முதுகெழும்பு விவசாயத்தில் தான் இருக்கிறது என்பர். பல்வேறு வகையான தொழில்களுக்கு தேவைப்படுவது போலவே வேளாண்மை தொழிலுக்கும் மூலதனம் மிகவும் இன்றியமையாததாக இருக்கிறது. விவாசயிகள் தங்கள் கடன் தேவைகளை பல வழிகளில் பூர்த்தி செய்து வருகின்றனர். முதன்முதலாக விவசாயிகளுக்கு வங்கி கடன் என்பது கிராம தொடக்க கூட்டுறவு வங்கிகள்…

பாரம்பரியத்திற்கு மாறும் விவசாயிகள், மாண்சாண்டோவிற்கு இழப்பு..!

மாண்சாண்டோவின் மரபணு மாற்று பி.டி பருத்தி விதைகளை வாங்க மறுத்து, பாரம்பரிய நாட்டு விதைகளுக்கு இந்திய விவசாயிகள் திரும்பி வருவதால், மாண்சாண்டோ நிறுவனம் பல மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் மாண்சாண்டோ நிறுவனம், பி.டி எனப்படும் மரபணு மாற்று விதைகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இந்திய சந்தையில் நுழைவதற்காக அந்த நிறுவனம் பல சட்ட விதிமுறைகளை மீறியதாகவும் அப்போது குற்றம்சாட்டப்பட்டது. இருப்பினும் தனது பண, அதிகார பலத்தை பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைந்தது.…

நாட்டு விதைகள் மற்றும் விதை சேமிப்பு – ஒரு பறவையின் பார்வை

நாட்டு விதைகள்

நாட்டு விதைகள் மற்றும் விதை சேமிப்பு – ஒரு பறவையின் பார்வை (அதன் அவசியமும், முக்கியத்துவமும்) “விளையும் பயிர் முளையிலேயே தெரியும்” என்பது நம் முன்னோர் வாக்கு. முளைக்கும் விதை எங்கனம் உள்ளதோ அங்ஙனமே விளைச்சல் கிட்டும். சூழ்நிலை, நீர், மண்வளம், மனித உழைப்பு என அனைத்தும் நன்றாக இருந்து, “விதை” அந்த சூழலுக்கும், மண்ணுக்கும், நீருக்கும் ஏற்ப வளரவில்லை என்றால் அனைத்து வளங்களும் விழலுக்கு இறைத்த நீராகிவிடாதா? வெறும் விளைச்சலை, வியாபாரத்தை முன்னிறுத்திக்கொண்டு வறட்சி, நோய்,…

இயற்கை வேளாண்மை வெற்றிக்கு வழியா?

எதிர்காலத்தில் இயற்கை வேளாண்மை இந்தியாவில் முக்கிய இடத்தைப் பிடிக்கக்கூடும். ரசாயனங்களால் உயிரிழந்த நிலம் மீண்டும் இயற்கையான சத்துகளைப் பெற உதவுகிறது. தண்ணீர் வளத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறது. நுகர்வோர்களுக்குப் பாதுகாப்பான உணவை அளிக்கிறது. இந்த முறையாவது நல்ல மகசூல் கிடைக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு பசுஞ்சாணத்தையும் எருவையும் தன்னுடைய பண்ணை நிலத்தில் கலந்து தயார்செய்துகொண்டிருக்கிறார், ஹைதராபாத் புறநகரில் வசிக்கும் ரேஷ்மா. அவர் ஒரு சிறு விவசாயி. ரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் பயன்படுத்துவதைக் கைவிட்டு, பாரம்பரிய சாகுபடி முறைகளை…