Category Archives: Goat Farming

கால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்

பசுந்தீவனம் கால்நடை வளர்ப்பு தீவனம் அளித்தல் சேமிப்பு முறைகள் பூச்சி மருந்து தெளித்தல் கேள்வி பதில் கால்நடை வளர்ப்பில், அதன் பராமரிப்பு செலவில் 3-ல் 2 பங்கு தீவனங்களுக்காக செலவாகிறது. கால்நடைகளுக்கு சமச்சீர் தீவனம் அளிக்கவும், அதிக பால் உற்பத்தி மற்றும் உடல் இறைச்சி கூடவும், காலத்திற்கு ஏற்ற தீவனத்தை தயாரித்து அளிக்க வேண்டியது மிகவும் அவசியம். பசுந்தீவனம் மழைக்காலங்களில், பசுந்தீவனம் மிகுதியாக கிடைத்தாலும், செரிமானம் மற்றும் உற்பத்தி திறன் குறைவாக காணப்படும். மழையில் நனைந்த பசுந்தீவனத்தை…

19 ரூபாய் செலவில் 8 கிலோ பசுந்தீவனம்

வறட்சி காலத்தில் ஏற்பட்டுள்ள பசுந்தீவனத் தட்டுப்பாட்டைப் போக்கக் கால்நடைத் துறை சார்பில் மண்ணில்லாமல் வளர்க்கும் முறையில் ரூ.19 செலவில் எட்டு கிலோ பசுந்தீவனத்தை ஏழு நாட்களில் உற்பத்தி செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. தமிழகத்தில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளதோடு, கோடை வெப்பமும் உக்கிரமாக உள்ள நிலையில் விவசாயப் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் வறட்சியால் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். குறைந்த பரப்பில் பசுந்தீவனம் வறட்சி காரணமாக விவசாயச் சார்புத்…

Indian Goat Breeds

Jamnapari Jamunapari is the biggest and most majestic breed of goats in India. The breed bas been extensively utilised to upgrade indigenous breeds for milk and meat (dual-purpose) and has been exported to neighbouring countries for the same purposes. Its home is between the Jamuna. Ganges and Chambal rivers.  Pure stocks are found in Etawah…

வறட்சியைத் தாங்கும் தீவனப் பயிர்கள்..!

சவுண்டல் தானாகவே பரவக்கூடிய பயிர். ஒரு கன்றை நட்டால் போதும். ஒரே ஆண்டில் நன்கு வளர்ந்துவிடும். விதைகள் விழுந்து மிக வேகமாகப் பரவிவிடும். வேலிமசாலில் 24 சதவிகிதம் வரை புரதச்சத்து உண்டு. ஒருமுறை இதை நட்டால் போதும். வெட்ட வெட்ட வளர்ந்துகொண்டே இருக்கும். அதனால்தான் இதைப் ‘பல்லாண்டுத் தீவனம்’ என்பார்கள். விதைத்த இரண்டே மாதங்களில் மூன்றடி உயரத்துக்கு வளர்ந்துவிடும். இதைத் தண்டோடு சேர்த்து நறுக்கிக் கொடுத்தால், ஆடு மாடுகள் விரும்பிச் சாப்பிடும். கோ-1, கோ-2, கோ-3, கோ-4,…

On site animal husbandry training in Tamilnadu

animal husbandry training tamil nadu training farmer junction

Veterinary University Training and Research Centres Below are the contact details for local veterinary centers for animal husbandry. Contact them for ongoing training on animal husbandry. Coimbatore Rajapalayam Cuddalore Ramanathapuram Dharmapuri Perambalur Dindigul Salem Erode Thanjavur Karur Tiruchirappalli Krishnagiri Tirupur Madurai Tiruvannamalai Melmaruvathur Vellore Nagapattinam Villupuram Nagercoil Animal husbandry training: Objectives of the Center To impart…

How to be successful in Goat Farming -Tamil

furry goat farming india

வெள்ளாடு வளர்ப்பு (Goat Farming) வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப்படுகிறது. இது மானாவாரி நிலம் சார்ந்த பண்ணையத் தொகுப்பின் முக்கிய அங்கம் ஆகும். மேட்டுப்பாங்கான, நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு ஆடுவளர்ப்பு உகந்தது. ஆடு வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம். யார் தொடங்கலாம்? நிலமற்ற மற்றும் குறுநில விவசாயிகள். மானாவரி மேய்ச்சல் நிலங்கள் உள்ள இடங்கள் நன்மைகள் ஆடு வளர்ப்பு அனைத்துச் சூழலுக்கும் ஏற்றதாகும். அதிகப்…

Important Goat Breeds of Tamil Nadu

தமிழ்நாட்டின் பல வகையான வெள்ளாட்டு இனங்கள் (Goat Breeds) வெள்ளாடு இனங்கள் (Goat breeds) தமிழ்நாட்டில் பல வகையான வெள்ளாட்டு இனங்கள் உள்ளன. அவற்றில் சில இங்கே கன்னி ஆடுகள் கொடி ஆடுகள் மற்றும் சேலம் கருப்பு பள்ளை ஆடு மோளை  ஆடு கன்னி ஆடுகள் இவை திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் காணப்படும். உயரமான ஆடுகள், கருமை நிறம் கொண்டது. முகத்திலும், காதுகளிலும், கழுத்திலும் இரு வெள்ளை கோடுகள் இருக்கும்.…