Category Archives: Mushroom Cultivation

Mushroom Growers Tamil Nadu

cultivate mushroom in india

காளான் உற்பத்தியாளர்கள் பெயர் மற்றும் முகவரி தொலைபேசி எண் திரு. எம். மோகனா சுந்தரம், ஏ ப்ரின்ஸ் 5 காளான், பால் காளான் மற்றும் காளான் கருவிழை உற்பத்தியாளர், புள்ளியன் காடு தோட்டம், சூரியம்பாளையம், பெத்தம்பாளையம் (அஞ்சல்), ஈரோடு – 638116 04294-35208 திருமதி. கே. புவனேஸ்வரி, அபி ஆனந்த் காளான், சிப்பிக்காளான் கருவிழை மற்றும் காளான் உற்பத்தியாளர், 5 – ஏ, தலைவர், கருப்பண்ண தேவர் வீதி, சூலூர், கோவை – 1 889601 திரு.…

Money Making Mushroom cultivation-Tamil

சிப்பி காளான் உற்பத்தி (Mushroom) பருவம் மற்றும் இரகங்கள் வருடம் முழுவதும் காளான் வளர்க்கலாம் காளான் வளர்ப்பை வீட்டிலேயே செய்யலாம் அல்லது காளான் குடில் அமைத்து செய்யலாம். வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்) ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை காளான் குடில் 16 சதுர மீட்டர் பரப்பு கொண்ட கூரை மேயப்பட்ட குடில் போதுமானதாகும். குடிலை, வித்துப் பரவும் அறையாகவும், காளான் வளர்ப்பு அறையாகவும் பிரிக்கவும். வித்து…