Category Archives: Poultry Farming

நாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி!

poultry breeds india

நம்மூர் மக்களின் உணவுப்பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் அசைவ உணவுப்பொருள் சிக்கன். அதற்காக மக்கள் செய்யும் செலவும் அதன்மூலம் கிடைக்கும் சத்துகளும் மிக அதிகம். அதேநேரத்தில் சிக்கன்மீதும் முட்டையின்மீதும் நமக்கிருக்கும் சந்தேகங்கள் எக்கச்சக்கம். நாட்டுக்கோழி சிறந்ததா, பிராய்லர் கோழி சிறந்ததா, போலி முட்டைகளை எப்படிக் கண்டறிவது உள்ளிட்ட ஏகப்பட்ட சந்தேகங்கள் இவற்றைச் சுற்றி உலவுகின்றன. இந்தச் சந்தேகங்கள் அனைத்தையும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இயங்கும், கோழியின ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ஆ.வே.ஓம்…

ஆரம்ப முதலீடு 550 ரூபாய்… ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்!

நாட்டுக்கோழி கொடுக்கும் ‘நச்’ லாபம்!ஜி.பிரபு, படங்கள்: வீ.சிவக்குமார் *மேய்ச்சல் முறையில் தீவனச்செலவு குறைவு *விற்பனைக்குப் பிரச்னையில்லை *இறைச்சியாக விற்றால், கூடுதல் லாபம் *முட்டை மூலம் தனி வருமானம் *ஒரு நாள் குஞ்சுகளாக விற்றால், செலவேயில்லை புயல், மழை, வெயில் என இயற்கைச் சீற்றங்களால் ஏற்படும் நஷ்டம் ஒருபுறம் இருக்க… நிலையான விலையின்மை, அதிகரித்துக்கொண்டே வரும் சாகுபடிச்செலவு  போன்ற பல பிரச்னைகளால் நஷ்டத்துக்கு ஆளாகிறார்கள், பெரும்பாலான விவசாயிகள். அத்தகையோருக்கு சிறந்த தீர்வாக இருப்பது, கால்நடை வளர்ப்புதான். கால்நடைகளில் ஆடு,…

நாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்!

  Herbal treatment for Chicken நாட்டுக்கோழிகளுக்கு வரும் நோய்கள் மற்றும் அவற்றுக்கான கைவைத்தியம் ஆகியவை குறித்து முன்னோடிப் பண்ணையாளர் ‘காட்டுப்புத்தூர்’ பாலு சில விஷயங்களைக் பகிர்ந்துகொண்டார். Herbal treatment for Chicken கோழி கழிச்சல் “நாட்டுக்கோழிகளுக்கு வெளில், காற்று, பனி, மழை என ஒவ்வொரு பருவநிலை மாறும் போதும் நோய்த்தாக்குதல் ஏற்படும். கோழிகளை அதிகளவில் தாக்குவது வெள்ளைக்கழிசல் மற்றும் ரத்தக்கழிசல் நோய்தான். வெள்ளை , பச்சை அல்லது வெள்ளையும் பச்சையும் கலந்த நிறத்தில் கோழிகள் மலத்தைக் கழிந்தால்…

வளம் தரும் வாத்து

வாத்து வாத்து வளர்ப்பின் நன்மைகள் வாத்து இனங்கள் கொட்டில் முறையில் வாத்து வளர்ப்பு தீவன பராமரிப்பு கூஸ் வாத்து அடிப்படை தகவல்கள் கூஸ் வகைகள் Duck Breeders List வாத்து வாத்து வளர்ப்பில் கிராமப்புற விவசாயிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மொத்த கோழியினங்களின் எண்ணிக்கையில் 10 சதவீதம் வாத்துகள் உள்ளன. மொத்த முட்டை உற்பத்தியில் 6 முதல் 7 சதவீதம் வரை வாத்துகள் பங்களிக்கின்றன. தற்பொழுது பரவலாக நாட்டு வகை வாத்துகள் வளர்க்கப்படுகின்றன. இவை ஆண்டுக்கு…

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க அரசு மானியம்!

”தமிழக அரசு நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்த ஆணையிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் நாட்டுக்கோழிப் பண்ணைகள் அமைக்க ஆகும் செலவில் 25 சதவிகிதத் தொகையை அரசு மானியமாக வழங்குகிறது. இதைத்தவிர நபார்டு வங்கியின் சார்பில் 25 சதவிகித மானியம் வழங்கப்படும். மீதமுள்ள 50 சதவிகிதத் தொகை பயனாளிகள் தங்களின் சொந்தச் செலவிலோ வங்கிக் கடனாகவோ செலவிட வேண்டும். தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தில் நிதி அளவு…

நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்

கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். தேவையான பொருட்கள் 1. ஒரு பழைய பானை 2. கிழிந்த கோணி/சாக்கு 3. காய்ந்த சாணம் 4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்…

On site animal husbandry training in Tamilnadu

animal husbandry training tamil nadu training farmer junction

Veterinary University Training and Research Centres Below are the contact details for local veterinary centers for animal husbandry. Contact them for ongoing training on animal husbandry. Coimbatore Rajapalayam Cuddalore Ramanathapuram Dharmapuri Perambalur Dindigul Salem Erode Thanjavur Karur Tiruchirappalli Krishnagiri Tirupur Madurai Tiruvannamalai Melmaruvathur Vellore Nagapattinam Villupuram Nagercoil Animal husbandry training: Objectives of the Center To impart…

Poultry Breeds in India

General Information India has made considerable progress in broiler production in the last two decades. High quality chicks, equipments, vaccines and medicines are available. With an annual output of 41.06 billion eggs and 1000 million broilers, India ranks fourth largest producer of eggs and fifth largest producer of poultry broiler in the world. The broiler…

List of Poultry equipment manufacturers

poultry farming india

  NAMMAKAL DIST. ADDRESS AVAILABLE MACHINES SreeShanmuga poultry 9/B3 S.K.K complex Moganoor road, Nammakal 637001 Cell:9443231980 Phone:0428-6231980 Poultry cages, Nipple drinkers, Feeder, Drinkers S.S Agro tech Near SreeBhavan hotel Trichy Road Nammakal 637001 Cell:9344727100 Feeders, Drinkers Sun Rico Agencies 61, Salem road Near SKS theater Namakal 637001 Phone 0428-6699571 Cell:9443471740 Feeders, Drinkers Venkadeswara cage systems…

நாட்டுக்கோழிகள்! நடமாடும் வங்கிகள்!!

நடமாடும் வங்கிகள்: நாட்டுக்கோழிக்கு அதிக விலை கிடைக்கும் போது கிராம பெண்கள் நாட்டுக்கோழி வளர்ப்பில் சிறப்பு கவனம் செலுத்தினால், நாட்டுக்கோழிகள் நடமாடும் வங்கிகளாக கை கொடுத்து உதவும். தமிழக அரசு நாட்டுக்கோழி வளர்ப்பவர்களை உற்சாகப்படுத்தும் பொருட்டு ‘மாநில கோழி வளர்ப்பு திட்டம்’ என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் பங்கேற்க விதிமுறைகள் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளன. ஒரு நபர் 250 நாட்டுக்கோழிகளை வளர்க்க அரசு மானியம் வழங்குகிறது. 20 அடிக்கு 16 அடி என்ற அளவில் கோழிக்கொட்டகை அமைக்க…

Healthy country chicken farming- Tamil

Chicken country style!! நாட்டுக் கோழி வளர்ப்பு முறை நாட்டுக் கோழி வளர்ப்பு வீடுகளில் இருந்தபடியே நாட்டுக் கோழியை (country chicken) நல்ல முறையில் வளர்த்துப் பராமரித்து அதிகப் பயன் பெறலாம் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் வரையில் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளிலும் நாட்டுக் கோழிகள் வளர்க்கப்பட்டு வந்தன. இதன் மூலம் தங்களது வீடுகளுக்கு தேவையான கோழி முட்டை, இறைச்சி ஆகியவை கிடைத்து வந்தன. மேலும், தனது தேவைக்கு மேல் உள்ள கோழிகளை விற்றும் பணம்…

Broilers that bring colors for your life-Tamil

color broilers life tamil

வண்ணக்கோழி வளர்ப்பு-Color Broilers சிறிய இடம் இருந்தால் கூட அதில் ஒரு லாபகரமான தொழில் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும். வண்ணக் கோழி (color broilers) வளர்ப்பு இத்தகைய ஒரு தொழில் வாய்ப்பு ஆகும். நாட்டுக் கோழி இனத்தில் இருந்து கால்நடை பல்கலைக் கழகத்தால் புதிதாக உருவாக்கப்பட்ட இனத்தை தான் வண்ணக் கோழிகள் என்று அழைக்கிறார்கள். நந்தனம் 1 மற்றும் 2, கிரிராஜா, கிரிராணி, வனராஜா, சுவர்ணதாரா என பல்வேறு இனக் கோழிகள் கால்நடை பல்கலை கழகத்தால்…