There is no need for farmers to take natural gas such as methane and hydrocarbon from the ground. There is another way of digging into the land and not damaging the land.
விவசாயிகள் நிலத்தில் தான் இருந்துதான் மீத்தேன், ஹைட்ரோகார்பன் போன்ற இயற்கை வாயுக்கள் எடுக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. நிலத்தில் ஆழ்த்துளை போட்டு நிலத்தை சேதப்படுத்தாமல் வேறு ஒரு வழியும் உண்டு அது நாம் தினமும் போடும் குப்பையில் இருந்ததே இயற்கை முறையில் எரிவாயுகளை எடுக்கமுடியும், அதுமட்டும் இல்லாமல் குப்பை முலம் மின்சாரம், வாயுக்களை எடுக்கமுடியும்.
Source: Vikatan TV
Leave A Comment
You must be logged in to post a comment.