ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நம்மிடம் தோற்ற உலக வல்லாதிக்கம், இன்று புதிய சட்டத்தின் மூலமாக நமது நாட்டு மாடுகளை ஒழிக்க தயாராகி விட்டது. இதை மக்களிடம் பரப்புவோம், விழிப்புணர்வு ஏட்படுத்துவோம்