தமிழகத்தில் உள்ள மண் பரிசோதனை ஆய்வுக் கூடங்கள் (மாவட்ட வாரியாக)
1. கோயமுத்தூர்
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்
உர சோதனை ஆய்வு கூடம், லாலி ரோடு,
கோயமுத்தூர் – 641013
2. கடலூர்
மண் பரிசோதனை ஆய்வு கூடம்,
மஞ்சக்குப்பம், கடலூர்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்,
65 நெல்லிக்குப்பம் மெயின் ரோடு, கடலூர்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்,
உயிர் உரங்கள் தயாரிப்பு கூடங்கள்
செம்மண்டலம், கடலூர் – 607001
3. தருமபுரி
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
வட்டாச்சியர் அலுவலக வளாகம்,
தருமபுரி – 636701
4. திண்டுக்கல்
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
எண்.3 கூட்டுறவு காலனி, திண்டுக்கல்
5. ஈரோடு
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
14, பூங்குன்றனார் தெரு, கருங்கல் பாளையம்,
ஈரோடு – 638003
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்
I கிராஸ், கருங்கல் பாளையம்
6. காஞ்சிபுரம்
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்
பஞ்சுபேட்டை, காஞ்சிபுரம்
7. கன்னியாகுமரி
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்
கலெக்டர் அலுவலகம் எதிரில்,
நாகர் கோவில் – 629001
8. மதுரை
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பசுமலை, மதுரை – 625004
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்
திருநகர், மதுரை – 625006
9. நீலகிரி
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
விஜயநகரம் பார்ம், உதகமண்டலம் – 643001
10. புதுக்கோட்டை
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்
குடுமியான்மலை, வயலோகம் – 622104
11. ராமநாதபுரம்
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
மதுரை ரோடு, பரமக்குடி – 623707
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்
63, மதுரை ரோடு
ராமநாதபுரம் – 623501
12. சேலம்
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்
வட்டாட்சியர் அலுவலக வளாகம், சேலம் – 636001
13. சிவகங்கை
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
பஞ்சாயத்து அலுவலகம் அருகில், சிவகங்கை
14. தேனி
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
36, ஸ்ரீ ராம் நகர், தேனி – 620020
15. திருச்சி
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
உயிர் உரங்கள் தயாரிப்பு நிறுவனம்
காசமலை, திருச்சி – 620020
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்
அன்பழகன் சாலை, த.ந.நகர், திருச்சி – 620021
16. தஞ்சாவூர்
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்
ஆடுதுறை – 612101
17. திருநெல்வேலி
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்
7 சங்கர் காலனி, திருநெல்வேலி – 627002
18. வேலூர்
மண் பரிசோதனை ஆய்வு கூடம்
நடமாடும் பரிசோதனை ஆய்வு கூடம்
பூச்சிக்கொல்லி பரிசோதனை ஆய்வு கூடம்
வேளாண் ஆராய்ச்சி நிலையம் வளாகம், கோவில்பட்டி – 627701
19. விருதுநகர்
நடமாடும் மண் ஆராய்ச்சி ஆய்வு கூடம்
வடக்கு முத்துசாமிபுரம் தெரு,
திருநகரம்,
அருப்பு கோட்டை – 626101
விலை நிலவரம் :
நுண்ணுரம் ஆய்வு – ரூ. 5/மாதிரி
மேலூட்ட உரம் ஆய்வு – ரூ. 5/மாதிரி
நுண்ணிய நீர் பாசன நிறுவனம
நுண்ணுரம் ஆய்வு – ரூ. 50/மாதிரி
மேலூட்ட உரம் ஆய்வு – ரூ. 50/மாதிரி
நீர் மாதிரி ஆய்வு – ரூ. 10/மாதிரி
மண் மாதிரி ஆய்வு
அமில, காரத்தன்மை, மின்கடத்தும் திறன், தழை, மணி, சாம்பல் சத்து பரிந்துரைக்கப்பட்ட அளவு – ரூ. 100 /மாதிரி
அமில, காரத்தன்மை, மின்கடத்தும் திறன், தழை, மணி, சாம்பல் சத்து நுண்ணுரம் பரிந்துரைக்கப்பட்ட அளவு – ரூ. 250 /மாதிரி
நீர் மாதிரி ஆய்வு
அமில, காரத்தன்மை, தழை, மணி, சாம்பல் சத்து பரிந்துரைக்கப்பட்ட அளவு – ரூ. 50 /மாதிரி
விரிவான ஆய்வு மற்றும் பரிந்துரை – ரூ. 250 /மாதிரி
Leave A Comment
You must be logged in to post a comment.